எங்களுடன் இணைந்து செலான் இஹலின் இஹலட சேமிப்புக் கணக்கு மூலம் அதிக வட்டியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வங்கித் துறையில் புதுமையைப் புகுத்தும் செலான் வங்கி, சேமிப்பில் புத்தம் புதிய எண்ணக்கருவுடன் இஹலின் இஹலட சேமிப்புக் கணக்கினை அறிமுகப்படுத்துகிறது. இப் பதிய சேமிப்புக் கணக்கு அதிகூடிய வட்டி வீதத்தை வழங்குவது மட்டுமின்றி அதிகம் சேமிக்கும்போது அதிகமாகச் சம்பாதிக்கவும் வழிவகுக்கிறது.
இக்கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வைப்புத்தொகை: ரூபா.5,000/=
| கணக்கு மீதிக்குப் |
பொருந்தும் வட்டி வீதம் |
ரூபா.5,000/= -ரூபா.50,000/= வரை |
10.00% வருடாந்த வட்டி |
ரூபா.50,001/= ரூபாவுக்கு மேல் |
12.00% வருடாந்த வட்டி |
நாளாந்தம் வட்டி கணிக்கப்பட்டு மாதாந்தம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஏனைய அனுகூலங்கள்
- எல்லையற்ற தொகையை மீளப் பெறலாம்
- சர்வதேச கடன் அட்டையை இலவசமாகப் பெறலாம்
- சேமிப்பு மீதியின் 90% ற்கு கடன் வசதி.
- நாடு பூராகவுமுள்ள எந்தவொரு தன்னியக்க ரெலர் இயந்திரத்தின் மூலமும் 24 மணிநேர சேவையைப் பெறலாம்.
ஆகவே விரையுங்கள் ! அண்மையிலுள்ள செலான் வங்கிக் கிளைக்குச் சென்று உங்கள் சேமிப்பிற்கு அதிக வருவாயினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
*நிபந்தனைகளுக்கேற்ப விண்ணப்பியுங்கள்.
தகுதிப் பரிசுக் கணக்குள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு மட்டுமே அனுகூலங்கள் கிட்டுகின்றன. |