Seylan Logo    
English Sinhala Tamil
 
   
 
 
 
தற்போதைய வெற்றிடங்கள் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க சுயவிபரக் கோவையை இணைக்க
 
  செலானில் வேலைவாய்ப்புக்கள்
 
அனுபவமுள்ள சிநேகமான குழுவுடன் வேலை செய்வதற்கு – செலான் குடும்பத்துடன் இணைந்து தனித்துவமான பல நன்மைகளைப் பெறுங்கள்.



   
  எங்களுடைய வெற்றி

பல 'முதலாவது' களை உள்ளடக்கிய வெற்றிக்கதை எங்களுடையது. எமது புதுமைப் புரட்சிப் போக்கின்போது வங்கித் துறையில் முன்மாதிரியான தலைமை வங்கியாகத் திகழ்வதால் செலான், பல தடவைகள் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரிய வங்கி முறைமையை மாற்றி அறிமுகப்படுத்தப்பட்ட இரவு நேர வங்கிச் சேவை, முற்றிலும் புதிய தொழில்நுட்பப முறைகளினடிப்படையில் கொண்டுவரப்பட்ட எஸ்.எம்.எஸ். வங்கி முறை, வங்கிச் சேவை குறித்து வாடிக்கையாளர் மனதில் புதியதோர் நிறைவான எண்ணத்தை ஏற்படுத்தியமை ஆகியன செலான் வங்கியால் தான் முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. வாழ்க்கையில் மிகவும் உன்னதமானதோர் நிலையை அடைய வேண்டுமென்கிற கனவுடன் வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் அனைவருக்கும் சமமான வாயப்;பினையும் அதிகாரத்தினையும் வழங்கிவருகின்ற விபரங்களை உள்ளடக்கியுள்ள கதை எங்களுடையது. நாங்கள் போட்டியிடக்கூடியதாகவிருப்பதற்கு முதன்மையான காரணிகளாகவிருந்து நன்மையளிப்பவர்கள் செலான் குழுமத்தினரே!

- உங்கள் வாழ்க்கையைச் சந்தோசமாக வாழவும், விநோதமான அம்சங்களைக்      கொண்டிருக்கவும் போட்டியிடவும்; விரும்புகிறீர்களா?
- தொடர்பாடலுக்குத் தகுந்த வகையில் சிறந்த மக்கள் தொடர்பாடல் திறமையைக்      கொண்டிருக்கிறீர்களா?
-  அறிவை மையப்படுத்தும் சூழலில் சவால் நிறைந்த, ஆனால் சிறந்த பயனளிக்கக்கூடிய     வேலை செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமா?
-   செலான் குழுவுடன் இணைவதால், தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்த உங்கள்     அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

ஏன் செலான் வங்கி?
  • குடும்பத்தின் கேள்விகளுக்கும் வேலைக்குமிடையில் நீங்கள் சமநிலை வகிக்க.
  • நாங்கள் உதவுவோம்.
  • வளர்ச்சிக்கான தொடர் வாய்ப்புகள்.
  • உங்களுடைய உச்சபட்ச திறமையைக் காட்டுவதற்கான சுதந்திரம்.
  • அங்கீகாரமும் சன்மானமும்.
  • தொழில்நுட்பக் கலைத்தரம்.
  • சவால் நிறைந்ததோர் வேலைச் சூழல்.
   
  சில்லறை விற்பனை வங்கி
  கூட்டுறவு வங்கியும் நிதிச் சந்தைகளும்
  சம்பளமும் ஏனைய அனுகூலங்களும்
  வேலை வாழ்க்கை சமநிலை
  கற்றலும் அபிவிருத்தியும்:
 
   
 
Seylan eBanking
  Exchange Rates| 2012-02-03
Currency LKR
Buying
LKR
Selling
  Dollar
112.0000 115.2500
175.6234 182.8628
145.7528 152.1154
1.4492 1.5194
  Pound
  Euro
  Yen
more >>