Seylan Logo    
English Sinhala Tamil
 
   
 
 
 
செலான் கடன்  அட்டை
 
  செலான் றஜிண

<< பின்
 
நீங்கள் சொந்தத் தொழில் செய்துமுன்னேற விரும்பும் ஒரு பெண்ணா? அப்படியானால் 18 வயதிற்கு மேற்பட்ட துணிச்சலானபெண்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது செலான்வங்கி.

செலான் றஜிண பெண்கள் சேமிப்பு, நடைமுறைக் கணக்குகள் இலங்கைப் பெண்களாகிய உங்களுக்கு நிதிவளத்தை தருவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான துணிச்சலை தருகிறது

செலான் றஜிண உங்களுக்கு விசேட கடன்களைத் தருகிறது கல்வி, வியாபாரம், வீடமைப்பு, பிரயாணம், தங்க ஆபரண - வாகன கொள்வனவு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு

செலான் றஜிண வெகுமதிகள்

* அறுவைச் சிகிச்சையின் போது உங்கள் கணக்கில்    இருக்கும் வைப்புத் தொகை அடிப்படையில் நிதியுதவி    வழங்கப்படும்.
* சாதனை நிலைநாட்டும் தொழிற் பரீட்சைக்காக ரூபா 25‚000/=
* சர்வதேச மட்டத்திலான வெற்றிக்கு ரூபா 50‚000/=
* தேசீய ரீதியில் இடம்பெறும் விளையாட்டு, கலை,    சங்கீதம், நாடகம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால்    ரூபா 25‚000/=
* மரணம் நிகழும்போது ரூபா 25‚000/=
* புதிய கண்டுபிடிப்புக்காக ரூபா 50‚000/=
* திருமணத்தின் போது ரூபா 5‚000/=
* அவசரகால துன்ப துயரத்தின் போது ரூபா 5‚000/=
* உங்கள் 60வது பிறந்த தினத்தின் போது பெறுமதி வாய்ந்த   கைக்கடிகாரம் ஒன்று
* மழலைச் செல்வம் கிடைக்கும் போது ரூபா 5‚000/=
* திருமண பொன்விழாவின் போது ரூபா 5 000/=


விபரங்களுக்கு அருகிலுள்ள செலான் வங்கி கிளைக்கு செல்லவும்.
அல்லது இப்பொழுதே அழையுங்கள்: 0112008888
   
   
   
 
Seylan eBanking
  Exchange Rates| 2012-05-17
Currency LKR
Buying
LKR
Selling
  Dollar
125.7500 131.0000
197.2087 209.8054
157.6700 168.1634
1.5338 1.6424
  Pound
  Euro
  Yen
more >>